ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் 17.07.21 சுழற்சி அடிப்படையில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாநகராட்சி நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
மாநகராட்சி
1. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, செங்குந்தர் நகர் (சூரியம்பாளையம்) - 170
2. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பெருன்மாள்மலை (சூரியம்பாளையம்) - 170
3.மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, ஜவுளி நகர் ( சூரியம்பாளையம்) - 170
4. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, இந்திராபுரம் - 170
5. அரசு உயர்நிலைப்பள்ளி, பூம்புகார் நகர் - 170
6. தமயந்தி பாபுசேட் திருமண மண்டபம், (பெரியசேமூர்) - 170
7.மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, ஈஸ்வரன் கோவில் வீதி - 170
8. வன்னியர் திருமண மண்டபம் - 170
9.நாடார் சமுதாயகூடம், கன்னியன் வீதி - 170
10.காமராஜ் உயர்நிலைப்பள்ளி - 170
12. அரசு உயர்நிலைப்பள்ளி,வில்லரசம்பட்டி - 170
13. மாநகராட்சி ஆரம்ப பள்ளி, வீரப்பம்பாளையம் - 170
14. மாநகராட்சி ஆரம்ப பள்ளி, காரபாறை - 170
15. மாநகராட்சி ஆரம்ப பள்ளி, ரங்கம்பாளையம் - 170
16. மாநகராட்சி ஆரம்ப பள்ளி, பழையபாளையம் - 170
17. வளையக்கார வீதி பள்ளி - 170
18. பெரிய மாரியமமன் கோவில் வீதி பள்ளி - 170
19. டிவைன் பள்ளி - 170
20. பெரிய மாரியமமன் கோவில் வீதி பள்ளி - 170
21. மோளகவுண்டன் பாளையம் பள்ளி - 170