ஈரோட்டில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்
ஈரோடு மாவட்ட காய்கறிகள் மற்றும் பழ வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட விலை பட்டியலை வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.;
விலை ஒரு கிலோவுக்கு :
தக்காளி- ரூ 14
கத்தரி - ரூ. 30
வெண்டை- ரூ.23
புடலை- ரூ.26
பீர்க்கன் - ரூ.65
சுரைக்காய்- ரூ.12-/ ஒரு காய்
சாம்பல் பூசணி- ரூ.18
சர்க்கரை பூசணி- ரூ.16
கோழி அவரை- ரூ.50
நாட்டு அவரை - ரூ.98
பெல்ட் அவரை- ரூ.85
கொத்தவரை- ரூ.30
பாகற்காய் - ரூ.55
வெள்ளை முள்ளங்கி - ரூ.33
சிவப்பு முள்ளங்கி- ரூ.26
குண்டு மிளகாய்- ரூ.40
சம்பா மிளகாய் - ரூ.30
பெரிய வெங்காயம்- ரூ.35
சின்ன வெங்காயம்- ரூ.72
முருங்கைக்காய்- ரூ.60
சேனைக்கிழங்கு- ரூ.23
கருணைக்கிழங்கு- ரூ.60
மரவள்ளி - ரூ.18
கருவேப்பிலை- ரூ.50
கீரை கட்டு - ரூ.6
மணத்தக்காளி கீரை- ரூ.8
புதினா கட்டு- ரூ.7
கொத்தமல்லி கட்டு- ரூ.16
தேங்காய்- ரூ.10- ரூ.25 / ஒரு காய்
வாழைக்காய்- ரூ.5- ரூ.7 / ஒரு காய்
ஒரு வாழைப்பூ- ரூ.10
ஒரு வாழைத்தண்டு- ரூ.5
ஒரு வாழை இலை-ரூ.3- ரூ.5
பொரியல் தட்டை- ரூ.30
கோவக்காய்- ரூ.38
இஞ்சி- ரூ.48
உருளைக்கிழங்கு- ரூ.36
கேரட் - ரூ.52
பீட்ரூட்- ரூ.45
லோக்கல் பீட்ரூட்- ரூ.33
நூல்கோல்- ரூ.42
டர்னிப்- ரூ.42
கறி பீன்ஸ் - ரூ.88
லோக்கல் பீன்ஸ் - ரூ.75
முட்டைக்கோஸ் - ரூ.15
குடைமிளகாய் - ரூ.46
சௌசௌ - ரூ.23
காலிஃப்ளவர் - ரூ.24
மாதுளை- ரூ.170
மாம்பழம்- ரூ.30- ரூ.60
ஆப்பிள்- ரூ.220- ரூ.240
சாத்துக்குடி - ரூ.130
முலாம்பழம் - ரூ.26
திராட்சை - ரூ.50- ரூ.80
தர்பூசணி- ரூ.10
வெள்ளரி- ரூ.45
மாங்காய் - ரூ.30
இளநீர்- ரூ.20- ரூ.30
பெருநெல்லி- ரூ.60
ஸ்வீட் கான்- ரூ.20- ரூ.35
பப்பாளி - ரூ.23
எலுமிச்சை - ரூ.4- ரூ.6/பழம்
கொய்யா- ரூ.50
சப்போட்டா- ரூ.35
வாழைப்பழம்- ஒரு பழம்
பூவன்- ரூ.2- ரூ.3
ரஸ்தாளி - ரூ.2.50- ரூ.4
தேன் வாழை- ரூ.2- ரூ.3
மொந்தன் - ரூ.4- ரூ.6
பச்சை நாடன் - ரூ.2- ரூ.4
மோரிஸ்- ரூ.2- ரூ.3
செவ்வாழை- ரூ.4- ரூ.8