ஈரோடு கிழக்கு: த.மா.க வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

அதிமுக கூட்டணியில் உள்ள த.மா.க கட்சியின் கிழக்கு தொகுதி வேட்பாளர் யுவராஜா, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Update: 2021-03-15 12:23 GMT

வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12 முதல் தொடங்கியது.

இந்நிலையில் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜா கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி கமிஷனர் இளங்கோவனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவின் போது ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ.தென்னரசு உடனிருந்தார்.

Tags:    

Similar News