ஈரோட்டில் காய்கறிகள், பழங்களின் இன்றைய விலை நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில், காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரத்தை வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:

Update: 2021-06-05 03:22 GMT

விலை ஒரு கிலோவுக்கு ஆனது

தக்காளி- ரூ.12

கத்தரி - ரூ. 34

வெண்டை- ரூ.30

புடலை- ரூ.30

பீர்க்கன் - ரூ.75

சுரைக்காய்- ரூ.12-/ ஒரு காய்

சாம்பல் பூசணி- ரூ.16

சர்க்கரை பூசணி-ரூ.16

கோழி அவரை- ரூ.47

பெல்ட் அவரை- ரூ.78

நாட்டு அவரை- ரூ.98

கொத்தவரை- ரூ.26

பாகற்காய் - ரூ.60

வெள்ளை முள்ளங்கி - ரூ.35

சிவப்பு முள்ளங்கி- ரூ.27

குண்டு மிளகாய்- ரூ.28

சம்பா மிளகாய் - ரூ.25

பெரிய வெங்காயம்- ரூ.30 முதல் ரூ.36

சின்ன வெங்காயம்- ரூ.65 முதல் ரூ.72

முருங்கைக்காய்- ரூ.58

சேனைக்கிழங்கு- ரூ.23

கருணைக்கிழங்கு- ரூ.60

மரவள்ளி - ரூ.18

கருவேப்பிலை- ரூ.50

கீரை கட்டு - ரூ.6

மணத்தக்காளி கீரை- ரூ.8

புதினா கட்டு- ரூ.7

கொத்தமல்லி கட்டு- ரூ.17

தேங்காய்- ரூ.10 முதல் ரூ.25 / ஒரு காய்

வாழைக்காய்- ரூ.5 முதல் ரூ.7 / ஒரு காய்

ஒரு வாழைப்பூ- ரூ.10

ஒரு வாழைத்தண்டு- ரூ.5

ஒரு வாழை இலை- ரூ.3 முதல் ரூ.5

பொரியல் தட்டை- ரூ.30

கோவக்காய்- ரூ.38

இஞ்சி-ரூ.52

உருளைக்கிழங்கு- ரூ.30

கேரட் - ரூ.48

பீட்ரூட்- ரூ.43

லோக்கல் பீட்ரூட்- ரூ.35

நூல்கோல்- ரூ.33

டர்னிப்- ரூ.33

கறி பீன்ஸ் - ரூ.91

லோக்கல் பீன்ஸ் - ரூ.80

முட்டைக்கோஸ் -ரூ.15

குடைமிளகாய் - ரூ.45

சௌசௌ - ரூ.20

காலிஃப்ளவர் - ரூ.24

மாதுளை- ரூ.165

மாம்பழம்- ரூ.30 முதல் ரூ.60

ஆப்பிள்- ரூ.216 முதல் ரூ.230

சாத்துக்குடி - ரூ.130

முலாம்பழம் - ரூ.26

திராட்சை - ரூ.50 முதல் ரூ.80

வெள்ளரி- ரூ.45

மாங்காய் - ரூ.30

இளநீர்- ரூ.20 முதல் ரூ.30

பெருநெல்லி- ரூ.60

ஸ்வீட் கான்- ரூ.20 முதல் ரூ.35

பப்பாளி - ரூ.23

எலுமிச்சை - ரூ.4 முதல் ரூ.7/ பழம்

கொய்யா- ரூ.50

சப்போட்டா- ரூ.35

தர்பூசணி- ரூ.10

வாழைப்பழம்- ஒரு பழம்

பூவன்- ரூ.2 முதல் ரூ.3

ரஸ்தாளி - ரூ.2.50 முதல் ரூ.4

தேன் வாழை- ரூ.2 முதல் ரூ.3

மொந்தன் - ரூ.4 முதல் ரூ.6

பச்சை நாடன் - ரூ.2 முதல் ரூ.4

மோரிஸ்- ரூ.2 முதல் ரூ.3

செவ்வாழை- ரூ.4 முதல் ரூ.8

Tags:    

Similar News