காய்கறி & பழங்கள் விலை: ஈரோட்டில் இன்று இதுதான் நிலை!
வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ள, ஈரோடு மாவட்ட காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம் வருமாறு:
விலை ஒரு கிலோவுக்கு ஆனது
தக்காளி- ரூ.12
கத்தரி - ரூ. 33
வெண்டை- ரூ.26
புடலை- ரூ.30
பீர்க்கன் - ரூ.65
சுரைக்காய்- ரூ.12-/ ஒரு காய்
சாம்பல் பூசணி- ரூ.18
சர்க்கரை பூசணி- ரூ.16
கோழி அவரை- ரூ.45
பெல்ட் அவரை- ரூ.65
நாட்டு அவரை- ரூ.78
கொத்தவரை- ரூ.26
பாகற்காய் - ரூ.58
வெள்ளை முள்ளங்கி - ரூ.37
சிவப்பு முள்ளங்கி- ரூ.28
குண்டு மிளகாய்- ரூ.32
சம்பா மிளகாய் - ரூ.25
பெரிய வெங்காயம்- ரூ.30 முதல் ரூ.36
சின்ன வெங்காயம்- ரூ.60 முதல் ரூ.65
முருங்கைக்காய்- ரூ.58
சேனைக்கிழங்கு- ரூ.23
கருணைக்கிழங்கு- ரூ.60
மரவள்ளி - ரூ.18
கருவேப்பிலை- ரூ.50
கீரை கட்டு - ரூ.6
மணத்தக்காளி கீரை- ரூ.8
புதினா கட்டு- ரூ.7
கொத்தமல்லி கட்டு- ரூ.16
தேங்காய்- ரூ.10 முதல் ரூ.25 / ஒரு காய்
வாழைக்காய்- ரூ.5 முதல் ரூ.7 / ஒரு காய்
ஒரு வாழைப்பூ- ரூ.10
ஒரு வாழைத்தண்டு- ரூ.5
ஒரு வாழை இலை- ரூ.3 முதல் ரூ.5
பொரியல் தட்டை- ரூ.30
கோவக்காய்- ரூ.38
வெள்ளரி- ரூ.45
இஞ்சி- ரூ.52
உருளைக்கிழங்கு- ரூ.30
கேரட் - ரூ.46
பீட்ரூட்- ரூ.43
லோக்கல் பீட்ரூட்- ரூ.35
நூல்கோல்- ரூ.40
டர்னிப்- ரூ.40
கறி பீன்ஸ் - ரூ.86
லோக்கல் பீன்ஸ் - ரூ.76
முட்டைக்கோஸ் - ரூ.15
குடைமிளகாய் - ரூ.40
சௌசௌ - ரூ.20
காலிஃப்ளவர் - ரூ.24
மாங்காய் - ரூ.30
இளநீர்- ரூ.20 முதல் ரூ.30
பெருநெல்லி- ரூ.60
ஸ்வீட் கான்- ரூ.20 முதல் ரூ.35
பப்பாளி - ரூ.23
எலுமிச்சை - ரூ.4 ரூ.6/ பழம்
கொய்யா- ரூ.50
சப்போட்டா- ரூ.35
மாதுளை- ரூ.165
மாம்பழம்- ரூ.30 மதல் ரூ.60
ஆப்பிள்- ரூ.216 முதல் ரூ.230
சாத்துக்குடி - ரூ.130
முலாம்பழம் - ரூ.26
திராட்சை -ரூ.50 முதல் ரூ.80
தர்பூசணி- ரூ.10
வாழைப்பழம்- ஒரு பழம்
பூவன்- ரூ.2 முதல் ரூ.3
ரஸ்தாளி - ரூ.2.50 முதல் ரூ.4
தேன் வாழை- ரூ.2 முதல் ரூ.3
மொந்தன் - ரூ.4 முதல் ரூ.6
பச்சை நாடன் - ரூ.2 ரூ.4
மோரிஸ்-ரூ.2 முதல் ரூ.3
செவ்வாழை- ரூ.4 முதல் ரூ.8