ஈரோடு மாவட்டத்தில் நேற்று (25ம் தேதி) பெய்த மழை நிலவரம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 230.9 மி.மீ மழை பதிவு; சராசரி மழைப்பொழிவு - 13.5 மி.மீ ஆக உள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில் நேற்று (25.11.2021) காலை 6 மணி முதல் இன்று (26.11.2021) காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு நிலவரம்:-
ஈரோடு - 20.0 மி.மீ
கொடுமுடி - 31.6 மி.மீ
பெருந்துறை - 18.5 மி.மீ
பவானி - 15.2 மி.மீ
கோபி - 9 4 மி.மீ
சத்தி - 13 மி.மீ
பவானிசாகர் - 8.4 மி.மீ
நம்பியூர் - 6.0 மி.மீ
சென்னிமலை - 14 மி.மீ
மொடக்குறிச்சி - 20 மி.மீ
கவுந்தப்பாடி - 13.2 மி.மீ
எலந்தகுட்டைமேடு - 9.8 மி.மீ
அம்மாபேட்டை - 10.2 மி.மீ
கொடிவேரி - 8.0 மி.மீ
குண்டேரிப்பள்ளம் - 34.6 மி.மீ
மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 230.9 மி.மீ
மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 13.5 மி.மீ