ஈரோடு மாவட்டத்தில் நேற்று 421.8 மில்லி மீட்டர் மழை பதிவு

Heavy Rainfall -ஈரோடு மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 92.00 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.;

Update: 2022-09-05 03:45 GMT

பைல் படம்

Heavy Rainfall -ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் இன்று காலை வரை பெய்த மழையின் அளவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு:- 

ஈரோடு - 14.00 மி.மீ , 

பெருந்துறை - 40.00 மி.மீ , 

கோபி - 40.00 மி.மீ , 

தாளவாடி - 24.00 மி.மீ , 

சத்தி - 12.00 மி.மீ ,

பவானிசாகர் - 30.0 மி.மீ ,

பவானி - 29.40 மி.மீ , 

கொடுமுடி - 25.00 மி.மீ , 

நம்பியூர் - 2.00 மி.மீ , 

சென்னிமலை - 10.00 மி.மீ , 

மொடக்குறிச்சி - 29.00 மி.மீ , 

கவுந்தப்பாடி - 19.60 மி.மீ , 

எலந்தகுட்டைமேடு - 8.40 மி.மீ , 

அம்மாபேட்டை - 92.00 மி.மீ , 

கொடிவேரி - 23.2 மி.மீ , 

குண்டேரிப்பள்ளம் - 12.20 மி.மீ , 

வரட்டுப்பள்ளம் - 11.00 மி.மீ , 

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 421.8 மி.மீ , 

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 24.81 மி.மீ ஆகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News