ஈரோடு மாவட்டத்தில் சராசரியாக 351.3 மி.மீ மழை பதிவு
ஈரோடு மாவட்டத்தில் சராசரியாக 351.3 மி.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் 48.8 மி.மீ மழை பெய்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று (21.10.2021) பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
வரட்டுப்பள்ளம்-48.8,
எலந்தகுட்டைமேடு-44,
கோபி-35.8,
பவானி-27.6,
அம்மாபேட்டை-27.6,
மொடக்குறிச்சி-24,
ஈரோடு-23,
சென்னிமலை-22,
கொடுமுடி-18.2,
கவுந்தப்பாடி-18,
பெருந்துறை-14.2,
குண்டேரிபள்ளம்-14.2,
தாளவாடி-12.5
பவானிசாகர்-7.2
கொடிவேரி-7.2,
நம்பியூர்-4,
சத்தி - 3.