38-வது ஆண்டில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடமானது 38-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது;
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கல்லெட்டு
ஈரோடு மாவட்ட வரலாறு:
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடமானது, 10-11-1981ஆம் ஆண்டில் கால்கோள் விழாவுடன் தொடங்கப்பட்டு, 12-12-1983 ஆம் ஆண்டு கட்டிடம் திறக்கப்பட்டது.
அன்றைய முதல்வர் எம்ஜி இராமச்சந்திரன் தலைமையில், தற்போதைய வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமிஅவர்கள் முன்னிலையில் கால்கோள்விழாவும் கட்டிடம் திறப்பு விழாவும் நடைபெற்றது.
அற்போதைய, ஈரோடு மாவட்ட ஆட்சியராக ராஜராமன் இருந்தார். ஆட்சியர் அலுவலகம், கட்டப்பட்டு 37 ஆண்டுகள் முடிந்து, 38-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது.