ஈரோட்டில் 1000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு- 3 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தில் இன்று 919 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (20.01.2022) கொரோனா பாதிப்பு நிலவரம்:-
1. இன்று புதிதாக 919 பேருக்கு கொரோனா பாதிப்பு .
2. இன்று 406 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.
3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,14,110.
4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,08,924.
5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 4,465.
6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 721.
7.மாவட்டத்தில் நேற்று 4,057 பேருக்கு பரிசோதனை செய்ததில் 906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 22.3%
9. மாவட்டத்தில் கடந்த 17-ம் தேதி 64 வயது முதியவரும், 15-ம் தேதி 57 வயது மூதாட்டி ஒருவரும் , கடந்த 18-ம் தேதியுன்று 43 வயது ஆண் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.