ஈரோடு மாவட்டத்தில் நேற்றைய மழை நிலவரம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் சராசரியாக 5.8 மிமீ மழையளவு பதிவாகியுள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில் நேற்றைய (18.11.2021) மழை நிலவரம்:
ஈரோடு - 2.0மிமீ
கொடுமுடி- 3.6மிமீ
பெருந்துறை- 3.0மிமீ
பவானி- 7.6மிமீ
கோபிச்செட்டிப்பாளையம் - 9.0மிமீ
சத்தியமங்கலம் - 4.0மிமீ
பவானிசாகர் - 2.8மிமீ
தாளவாடி - 10.5மிமீ
நம்பியூர் - 4.0மிமீ
சென்னிமலை - 3.0மிமீ
மொடக்குறிச்சி -4.0மிமீ
கவுந்தப்பாடி - 6.0மிமீ
எலந்தன்குட்டைமேடு - 3.6மிமீ
அம்மாபேட்டை - 12.2மிமீ
கொடிவேரி - 7.2மிமீ
குண்டேரிப்பள்ளம் -8.6மிமீ
வரட்டுப்பள்ளம் - 10.0மிமீ
மாவட்டத்தின் மொத்த மழையளவு- 99.1மிமீ
மாவட்டத்தின் சராசரி மழையளவு- 5.8மிமீ