ஈரோடு மாவட்டத்தின் நேற்றைய மழை நிலவரம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை நிலவரம் குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.;
ஈரோடு மாவட்டத்தின் நேற்றைய ( 05.12.2021) மழை நிலவரம்:
கோபிசெட்டிபாளையம் - 7.2மிமீ
சத்தியமங்கலம் - 43.0மிமீ
பவானிசாகர் - 3.2மிமீ
நம்பியூர் - 4.0மிமீ
சென்னிமலை - 1.0மிமீ
எலந்தன்குட்டைமேடு - 1.0மிமீ
கொடிவேரி - 2.0மிமீ
குண்டேரிபள்ளம் - 3.2மிமீ
மாவட்டத்தின் மொத்த மழையளவு 64.6மிமீ
மாவட்டத்தின் சராசரி மழையளவு 3.8மிமீ