அரசு பள்ளிக்கு சிறந்த பள்ளி என்ற விருதினை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்

அரசு பள்ளிக்கு சிறந்த பள்ளி என்ற விருதினை சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்;

Update: 2022-03-14 15:30 GMT

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா தமிழ்நாடு அரசின் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற பெரியார் வீதி தொடக்கப்பள்ளிக்கு விருது வழங்கினார்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா தமிழ்நாடு அரசின் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற பெரியார் வீதி தொடக்கப்பள்ளிக்கு விருது வழங்கினார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முத்து ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, முத்து ராமசாமி மாமன்ற உறுப்பினர்கள் மேனகா நடேசன், மகேஸ்வரி புனிதன் பள்ளியின் ஆர்வலர் அம்மன் மாதேஷ் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News