ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை.;

இன்று 11.11.201 வியாழக்கிழமை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது படி புயல் கரையை கடக்கும். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இன்று மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவித்துள்ளார்.