ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (11.11.2021) பெய்த மொத்த மழையளவு- 246.3மிமீ ஆக பதிவாகியுள்ளது.

Update: 2021-11-12 02:45 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தின் நேற்றைய (11.11.2021) மழை நிலவரம்:

கொடுமுடி- 6.8மிமீ

பெருந்துறை- 4.0மிமீ

பவானி- 15.2மிமீ

கோபி - 30.6மிமீ

சத்தியமங்கலம் - 17.0மிமீ

பவானிசாகர் -14.2மிமீ

தாளவாடி - 23.6மிமீ

நம்பியூர் - 9.0மிமீ

சென்னிமலை - 4.0மிமீ

மொடக்குறிச்சி -6.0மிமீ

கவுந்தப்பாடி - 17.2மிமீ

எலந்தன்குட்டைமேடு - 17.2மிமீ

அம்மாபேட்டை - 20.0மிமீ

கொடிவேரி - 23.3மிமீ

குண்டேரிபள்ளம் -22.4மிமீ

வரட்டுப்பள்ளம் - 16.0மிமீ

மாவட்டத்தின் மொத்த மழையளவு- 246.3மிமீ

மாவட்டத்தின் சராசரி மழையளவு- 14.4மிமீ

Tags:    

Similar News