அரசு அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்ததாக ஒருவர் கைது
கருங்கல் பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கேஎன்கே சாலையில் அரசு அனுமதி இல்லாமல் மது பாட்டில்கள் விற்பனை வைத்திருந்த செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 180 மிலி அளவுகொண்ட 8 எக்ஸ்பிரஸ் பிராண்டி பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.