மொடக்குறிச்சி எம்எல்ஏ ஈரோட்டில் தனது வாக்கை பதிவு செய்தார்..
Modakurichi MLA-மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி ஈரோடு சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கை பதிவு செய்தார்.;
Modakurichi MLA-ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குபதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.
முன்னதாக வாக்குப்பதிவு மையத்திற்கு மையத்திற்கு வரும் வாக்காளர்களின் வெப்பநிலை மற்றும் முககவசம் அணிந்த பிறகு அனுமதி அளிக்கப்படுகின்றனர்.
மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரும் மருத்துவருமான தனது சரஸ்வதி வாக்குப்பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2