ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்ற நபர் கைது

ஈரோடு நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணிக்கூண்டு பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் மது விற்ற நபர் கைது.

Update: 2021-11-15 05:30 GMT

பைல் படம்.

ஈரோடு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மணிக்கூண்டு பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்த ஜெயந்தி என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஜெயந்தி விற்பனைக்கு வைத்திருந்த 180மிலி அளவு கொண்ட டாப் ஸ்டார் பிராண்டி 9பாட்டில்கள் மற்றும் கோல்டன் சாய்ஸ் பிராண்டி 7 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News