எடப்பாடி பழனிச்சாமிக்கு கோபிச்செட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர்கள் வரவேற்பு
கவுந்தப்பாடி அருகே முன்னாள் அமைச்சர் கே சி கருப்பண்ணன் , பெருந்துறை எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர்;
கோபிச்செட்டிபாளையம் வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன், பெருந்துறை எம்எல்ஏ- ஜெயகுமார் உள்ளிட்டோர்
கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் அமைச்சர்கள் வரவேற்றனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வந்தபோது, கவுந்தப்பாடி அருகே முன்னாள் அமைச்சர் கே சி கருப்பண்ணன் , பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.