ஜவஹர்லால் நேருவின் 133 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 133 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2021-11-14 05:45 GMT
ஜவஹர்லால் நேருவின் 133 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

நேருவின் படத்திற்கு மரியாதை செலுத்தும் ஈரோடு காங்கிரஸ் கட்சியினர்.

  • whatsapp icon

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் 133 வது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவி தலைமையில் நேருவின்  திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர்  சுரேஷ் முன்னிலை வகித்தார். மேலும், 50 க்கும்  மேற்பட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News