அத்தாணி பேரூராட்சியில் திமுக அமோக வெற்றி

அத்தாணி பேரூராட்சியில் 10 வார்டுகளில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.

Update: 2022-02-22 05:45 GMT
தேர்தல் முடிவுகள்.

அத்தாணி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

வார்டு 1 - திமுக

வார்டு 2 -திமுக

வார்டு 3 - தேர்தல் ரத்து

வார்டு 4 - திமுக

வார்டு 5 - திமுக

வார்டு 6 - திமுக

வார்டு 7 -திமுக

வார்டு 8 - திமுக

வார்டு 9 - திமுக

வார்டு 10 - அதிமுக

வார்டு 11 - திமுக

வார்டு 12 - திமுக

வார்டு 13 - சுயேட்சை

வார்டு 14 - அதிமுக

வார்டு 15 - அதிமுக

Tags:    

Similar News