சத்தியமங்கலம் நகராட்சியை கைப்பற்றிய திமுக
சத்தியமங்கலம் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் 17 வார்டுகளை திமுக கைப்பற்றியது.;
சத்தியமங்கலம் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகளின் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக - 17 வார்டுகள், அதிமுக - 5 வார்டுகள், பிஜேபி - 2 வார்டுகள், பாமக - 2 வார்டுகளையும் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒரு வார்டினையும் கைப்பற்றியுள்ளனர்.அதன் விவரம் பின்வருமாறு:
1வது வார்டு - சுயே -லலிதா 538 வாக்குகள் பெற்று வெற்றி
2வது வார்டு - திமுக - நடராஜ் 508 வாக்குகள் பெற்று வெற்றி
3வது வார்டு - சாவித்திரி - தி.மு.க - 533 வாக்குகள் பெற்று வெற்றி
4வது வார்டு - தி.மு.க - நாகராஜ் 308 வாக்குகள் பெற்று வெற்றி
5வது வார்டு - தி.மு.க - ஜானகி 645 வாக்குகள் பெற்று வெற்றி
6வது வார்டு - தி.மு.க - நந்தினி 465 வாக்குகள் பெற்று வெற்றி
7வது வார்டு - தி.மு.க - தேவி 237 வாக்குகள் பெற்று வெற்றி
8வது வார்டு - பி.ஜே.பி - உமா 256 வாக்குகள் பெற்று வெற்றி
9வது வார்டு - தி.மு.க - புஷ்பவள்ளி 474 வாக்குகள் பெற்று வெற்றி
10வது வார்டு - தி.மு.க - வேலுச்சாமி 396 வாக்குகள் பெற்று வெற்றி
11வது வார்டு - சரவணன் - தி.மு.க 294 வாக்குகள் பெற்று வெற்றி
12வது வார்டு - தி.மு.க - குர்சித் 298 வாக்குகள் பெற்று வெற்றி
13வது வார்டு - பா.ம.க - புவனா 448 வாக்குகள் பெற்று வெற்றி
14வது வார்டு - பா.ம.க - திருநாவுக்கரசு 297 வாக்குகள் பெற்று வெற்றி
15வது வார்டு - தி.மு.க - ஹிதாதுன்னிசா 257 வாக்குகள் பெற்று வெற்றி
16வது வார்டு - தி.மு.க -சவுதாம்மா 587 வாக்குகள் பெற்று வெற்றி
17வது வார்டு - தி.மு.க - சரஸ்வதி 255 வாக்குகள் பெற்று வெற்றி
18வது வார்டு - அ.தி.மு.க - பழனிசாமி 479 வாக்குகள் பெற்று வெற்றி
19வது வார்டு - தி.மு.க - லட்சுமி 367 வாக்குகள் பெற்று வெற்றி
20வது வார்டு - அ.தி.மு.க - புவனேஸ்வரி 285 வாக்குகள் பெற்று வெற்றி
21வது வார்டு - தி.மு.க - பேபி 349 வாக்குகள் பெற்று வெற்றி
22வது வார்டு - அ.தி.மு.க - லட்சுமணன் 417 வாக்குகள் பெற்று வெற்றி
23வது வார்டு - பி.ஜே.பி - அரவிந்த்சாகர் 469 வாக்குகள் பெற்று வெற்றி
24வது வார்டு - அதி.மு.க - 308 வாக்குகள் பெற்று வெற்றி
25வது வார்டு - தி.மு.க - செல்வி 559 வாக்குகள் பெற்று வெற்றி
26வது வார்டு - தி.மு.க - குமார் 543 வாக்குகள் பெற்று வெற்றி
27வது வார்டு - தி.மு.க - தி.மு.க சீனிவாசன் 530 வாக்குகள் பெற்று வெற்றி.