ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் லேசானது முதல், மிதமான மழை பெய்துள்ளது.;

Update: 2021-11-10 03:30 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு - மி.மீட்டரில் பின்வருமாறு:

சக்திநகர்- 8மி.மீ

அத்தாணி - 2மி.மீ

பி. கே. புதூர் -11மி.மீ

கோபி - 2மி.மீ

கவுந்தபாடி - 11மி.மீ

காஞ்சிகோயில் - 38மி.மீ

டி. என். பாளையம் -19மி.மீ

டி. ஜி. புதூர் - 5மி.மீ

கள்ளிப்பட்டி - 23மி.மீ

காசிபாளையம் - 7மி.மீ

குருமந்தூர் - 12மி.மீ

வெள்ளோடு -10 மி.மீ

மொடக்குறிச்சி - 8மி.மீ

சென்னிமலை - 5மி.மீ

Tags:    

Similar News