ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையில் நம்பியூரில் அதிகபட்சமாக 28 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Update: 2021-10-29 12:45 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு மி.மீ பின்வருமாறு:-

நம்பியூர்: 28 

பெருந்துறை: 9

எலந்தகுட்டைமேடு:  8.6

பவானிசாகர்: 3.4

தாளவாடி: 2.6

Tags:    

Similar News