ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 253.5 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் பின்வருமாறு:
ஈரோடு - 7.0 மி.மீ
கோபி - 22.0 மி.மீ
தாளவாடி - 4.5 மி.மீ
பவானிசாகர் - 19.0 மி.மீ
நம்பியூர் - 50.0 மி.மீ
சென்னிமலை - 55.0 மி.மீ
மொடக்குறிச்சி - 9.0 மி.மீ
கவுந்தப்பாடி - 4.2 மி.மீ
எலந்தகுட்டைமேடு - 52.8 மி.மீ
அம்மாபேட்டை - 25.0 மி.மீ
குண்டேரிப்பள்ளம் - 2.0 மி.மீ
வரட்டுப்பள்ளம் - 3.0 மி.மீ
மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 253.5 மி.மீ
மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 14.9 மி.மீ