ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 297 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.;

Update: 2022-04-15 03:30 GMT

பைல் படம்

ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் நேற்று மாலை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. கோடை மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம் பின்வருமாறு:- 

ஈரோடு - 14.0 மி.மீ 

பெருந்துறை - 18.0 மி.மீ 

பவானி - 31.0 மி.மீ 

கோபிசெட்டிபாளையம் - 11.2 மி.மீ 

சத்தியமங்கலம் - 6.0 மி.மீ 

பவானிசாகர் - 12.6 மி.மீ 

தாளவாடி - 4.5 மி.மீ 

நம்பியூர் - 24.0 மி.மீ 

சென்னிமலை - 5.0 மி.மீ 

மொடக்குறிச்சி - 3.0 மி.மீ 

கவுந்தப்பாடி - 86.2 மி.மீ 

எலந்தகுட்டைமேடு - 9.7 மி.மீ 

அம்மாபேட்டை - 11.0 மி.மீ 

கொடிவேரி - 4.0 மி.மீ 

குண்டேரிப்பள்ளம் - 28.8 மி.மீ 

வரட்டுப்பள்ளம் - 8.0 மி.மீ 

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 297.0 மி.மீ 

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 17.47 மி.மீ

Tags:    

Similar News