ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 22.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Update: 2021-12-15 02:30 GMT

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (14.12.2021) பெய்த மழையின் அளவு விவரம் பின்வருமாறு:-

கொடுமுடி - 1.6 மி.மீ 

பவானி - 2.6 மி.மீ 

பவானிசாகர் - 1.8 மி.மீ

சென்னிமலை - 2.0 மி.மீ 

மொடக்குறிச்சி - 1.1 மி.மீ 

கவந்தப்பாடி - 4.2 மி.மீ 

எலந்தகுட்டைமேடு - 6.2 மி.மீ 

கொடிவேரி - 1.0 மி.மீ 

குண்டேரிப்பள்ளம் - 2.0 மி.மீ 

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 22.4 மி.மீ 

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 1.4 மி.மீ 

Tags:    

Similar News