ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 158.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Update: 2022-01-14 03:45 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்:

அம்மாபேட்டை - 71.4 மி.மீ 

வரட்டுப்பள்ளம் - 87.0 மி.மீ 

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 158.4 மி.மீ 

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 9.3 மி.மீ 

Tags:    

Similar News