ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 229.80 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-06-06 05:15 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் பின்வருமாறு:- 

ஈரோடு - 19.0 மி.மீ 

பெருந்துறை - 11.0 மி.மீ 

கோபி - 7.4 மி.மீ 

தாளவாடி - 4.0 மி.மீ 

சத்தியமங்கலம் - 2.0 மி.மீ 

பவானிசாகர் - 1.2 மி.மீ 

பவானி - 24.0 மி.மீ 

நம்பியூர் - 7.0 மி.மீ 

சென்னிமலை - 25.0 மி.மீ 

மொடக்குறிச்சி - 64.0 மி.மீ 

கவுந்தப்பாடி - 27.0 மி.மீ 

எலந்தகுட்டைமேடு - 5.0 மி.மீ 

அம்மாபேட்டை - 15.20 மி.மீ 

கொடிவேரி - 4.0 மி.மீ 

வரட்டுப்பள்ளம் - 14.0 மி.மீ 

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 229.80மி.மீ 

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 13 51 மி.மீ

Tags:    

Similar News