ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 7.8 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-04-01 03:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (31.03.2022) பெய்த மழையின் அளவு விவரம் மி.மீ பின்வருமாறு:- 

தாளவாடி - 7.8 மி.மீ 

மாவட்டத்தில் மொத்த மழைப்பொழிவு - 7.8 மி.மீ 

மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு - 0.4 மி.மீ 

Tags:    

Similar News