சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று முல்லைப்பூ கிலோ ரூ.720-க்கு விற்பனை.

Update: 2022-03-22 10:30 GMT

கோப்பு படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.420 ,

முல்லைப்பூ - ரூ.720 ,

காக்கடா - ரூ.300 ,

செண்டு மல்லி - ரூ.56 ,

கோழிக்கொண்டை - ரூ.54 ,

ஜாதி முல்லை - ரூ.500 ,

கனகாம்பரம் - ரூ.285 ,

சம்பங்கி - ரூ.70 ,

அரளி - ரூ‌.80 ,

துளசி - ரூ.30 ,

செவ்வந்தி ‌‌-ரூ.160. 

Tags:    

Similar News