சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்றைய விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.892-க்கு விற்பனையானது.

Update: 2022-03-19 14:30 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.892 ,

முல்லை - ரூ.680 ,

காக்கடா - ரூ.350 ,

செண்டு மல்லி - ரூ.39 ,

கோழிக்கொண்டை - ரூ.46 ,

ஜாதி முல்லை - ரூ.750 ,

கனகாம்பரம் - ரூ.300 ,

சம்பங்கி - ரூ.120 ,

அரளி - ரூ.100 ,

துளசி - ரூ.30 ,

செவ்வந்தி - ரூ.140.

Tags:    

Similar News