சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,680-க்கு விற்பனையானது.

Update: 2022-03-14 00:30 GMT

மல்லிகைப்பூ பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ - ரூ.1,680 ,

முல்லை - ரூ.1,200 ,

காக்கடா - ரூ.1,300 ,

செண்டுமல்லி - ரூ.58 ,

பட்டுப்பூ - ரூ.68 ,

ஜாதிமல்லி - ரூ.1,000 ,

கனகாம்பரம் - ரூ.500 ,

சம்பங்கி‌ - ரூ.220.

Tags:    

Similar News