சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று முல்லைப்பூ கிலோ ரூ.1,400-க்கு விற்பனை.

Update: 2022-02-12 13:15 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:

மல்லிகைப்பூ - ரூ.1,085 ,

முல்லைப்பூ - ரூ.1,400 ,

காக்கடா - ரூ.800 ,

செண்டு மல்லி - ரூ.60 ,

பட்டுப்பூ - ரூ.135 ,

ஜாதி முல்லை - ரூ. 1,000 ,

கனகாம்பரம் - ரூ. 700 ,

சம்பங்கி - ரூ.120.

Tags:    

Similar News