சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.630-க்கு விற்பனை.

Update: 2022-02-09 00:45 GMT

பைல் படம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.630 ,

முல்லை - ரூ.900 ,

காக்கடா - ரூ.300 ,

சென்டுமல்லி - ரூ.33 ,

பட்டுப்பூ - ரூ.100,

ஜாதிமல்லி‌ - ரூ.850 ,

கனகாம்பரம் - ரூ.450 ,

சம்பங்கி -  ரூ.80 ,

அரளி - ரூ.150 ,

துளசி - ரூ.30 ,

செவ்வந்தி - ரூ.180.

Tags:    

Similar News