சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ.1,820-க்கு விற்பனையானது.

Update: 2022-01-27 09:30 GMT

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் தினசரி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, பூ மார்க்கெட்டில் இன்று (27.01.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:

மல்லிகைப்பூ - ரூ.1,820 , 

முல்லை - ரூ.1,720 , 

காக்கடா - ரூ.700 ,

செண்டு மல்லி - ரூ.26 , 

பட்டுப்பூ - ரூ.68 ,

ஜாதி முல்லை - ரூ.950 , 

கனகாம்பரம் - ரூ.400 ,

சம்பங்கி - ரூ.50

Tags:    

Similar News