சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,852-க்கு விற்பனையானது.

Update: 2022-01-23 00:45 GMT

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை -  கிலோ மதிப்பில் பின்வருமாறு:

மல்லிகைப்பூ - 2,852 ,

முல்லை - ரூ.1,720 ,

காக்கடா - ரூ.850 ,

செண்டுமல்லி - ரூ.30 ,

பட்டுப்பூ - ரூ.43 ,

ஜாதிமல்லி - ரூ.750 ,

கனகாம்பரம் - ரூ.410 ,

சம்பங்கி - ரூ.25 ,

அரளி - ரூ.70 ,

துளசி - ரூ.30 ,

செவ்வந்தி - ரூ.160 .

Tags:    

Similar News