சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்‌ விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,645-க்கு விற்பனை.

Update: 2022-01-19 00:30 GMT

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை, ஒரு கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.1,645 ,

முல்லை‌ - ரூ.1,040 ,

காக்கடா - ரூ.650 ,

செண்டுமல்லி - ரூ.36 ,

பட்டுப்பூ  - ரூ.87‌ ,

ஜாதிமல்லி - ரூ.750 ,

கனகாம்பரம் - ரூ.350 ,

சம்பங்கி - ரூ.20 ,

அரளி‌ - ரூ.100 ,

துளசி - ரூ.30 ,

செவ்வந்தி - ரூ.160‌.

Tags:    

Similar News