சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,820-க்கு விற்பனையாகிறது.

Update: 2022-01-13 00:15 GMT

பைல் படம்.

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ -  ரூ.1,820 ,

முல்லை - ரூ.1,520 ,

காக் கடா - ரூ.1,400 ,

செண்டுமல்லி - ரூ.84 ,

பட்டுப்பூ - ரூ.94 ,

ஜாதிமல்லி -  ரூ.1,100 ,

கனகாம்பரம் - ரூ.700 ,

சம்பங்கி - ரூ.60 ,

அரளி - ரூ.300 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.160 .

Tags:    

Similar News