சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,050-க்கு விற்பனையாகிறது.

Update: 2022-01-05 03:15 GMT

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.1,050 ,

முல்லை - ரூ.520 ,

காக்கடா - ரூ.500 ,

செண்டுமல்லி - ரூ.75 ,

பட்டுப்பூ - ரூ.130 ,

ஜாதிமல்லி  - ரூ.750 ,

கனகாம்பரம் - ரூ.505 ,

சம்பங்கி -  ரூ.20 ,

அரளி - ரூ.160 ,

துளசி - ரூ.30 ,

செவ்வந்தி - ரூ.140 .

Tags:    

Similar News