சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,662-க்கு விற்பனையாகிறது.

Update: 2021-12-30 00:30 GMT

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ -  ரூ.1,662 ,

முல்லை -  ரூ.1,000 ,

காக்கடா -  ரூ.1,050 ,

செண்டுமல்லி -  ரூ.110 ,

பட்டுப்பூ - ரூ.155 ,

ஜாதிமல்லி -  ரூ.800 ,

கனகாம்பரம் -  ரூ.600 ,

சம்பங்கி - ரூ.50 ,

அரளி - ரூ.360 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி -  ரூ.180 .

Tags:    

Similar News