சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,275-க்கு விற்பனையானது.

Update: 2021-12-25 00:15 GMT

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ -  ரூ.2,275 ,

முல்லை - ரூ.875 ,

காக்கடா - ரூ.1,050 ,

செண்டுமல்லி - ரூ.160 ,

பட்டுப்பூ - ரூ.120 ,

ஜாதிமல்லி - ரூ.800 ,

கனகாம்பரம் -  ரூ.1,200 ,

சம்பங்கி - ரூ.70 ,

அரளி - ரூ.350 ,

துளசி - ரூ.40 ,

செவ்வந்தி - ரூ.160.

Tags:    

Similar News