சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் விலை நிலவரம்

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,312-க்கு விற்பனையாகிறது.

Update: 2021-12-22 00:00 GMT

சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில்  பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:-

மல்லிகைப்பூ -- ரூ.1,312 ,

முல்லை - ரூ.760 ,

காக்கடா - ரூ.600 ,

செண்டுமல்லி - ரூ.115 ,

பட்டுப்பூ - ரூ.165 ,

ஜாதிமல்லி - ரூ.675 ,

கனகாம்பரம் - ரூ.810 ,

சம்பங்கி - ரூ.30 ,

அரளி - ரூ.300 ,

துளசி - ரூ.30 ,

செவ்வந்தி - ரூ.160.

Tags:    

Similar News