பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 878 கன‌அடியாக உள்ளது.

Update: 2022-01-04 02:45 GMT

பவானிசாகர் அணையின் இன்றைய (04.01.2022) நீர்மட்ட நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 102.34 அடி 

நீர் இருப்பு - 30.59 டிஎம்சி

நீர் வரத்து வினாடிக்கு - 878 கன அடி 

நீர் வெளியேற்றம் - 3,100 கன அடி 

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும் , கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும் , அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலுக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News