பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்ட‌ம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,908 கன அடியாக அதிகரிப்பு.

Update: 2022-01-03 02:45 GMT

பவானிசாகர் அணையின் இன்றைய (03.01.2022) நீர்மட்ட நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 102.47 அடி 

நீர் இருப்பு - 30.69 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 2,908 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 1,571 கன அடி)

நீர் வெளியேற்றம் - 2,900 கன அடி 

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலுக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News