பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 685 கன அடியாக உள்ளது.

Update: 2022-01-02 04:00 GMT

பவானிசாகர் அணையின் இன்றைய (02.01.2022) நீர்மட்ட நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 102.63 அடி 

நீர் இருப்பு - 30.83 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 685 கன அடி  (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 1,768 கன அடி)

நீர் வெளியேற்றம் - 2,900 கன அடி 

(பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலுக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.)

பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு 8.6 மி.மீ.

Tags:    

Similar News