பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 675 கன அடியாக உள்ளது.
பவானிசாகர் அணையின் இன்றைய (24.12.2021) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 104.12 அடி
நீர் இருப்பு - 32.06 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 675 கன அடி
நீர் வெளியேற்றம் - 2,900 கன அடி
பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், அரக்கன் கோட்டை - தடப்பள்ளி வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.