பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 233 கன அடியாக உள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (31.03.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர்மட்டம் - 86.85 அடி
நீர் இருப்பு - 19.59 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 233 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து - 612 கன அடியாக உள்ளது)
நீர் வெளியேற்றம் - 3,080 கன அடி
பவானி ஆற்றில் குடிநீருக்கு 200 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,380 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.