பவானிசாகர் அணையின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 294 கன அடியாக உள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (06.03.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:-
நீர் மட்டம் - 92.28 அடி
நீர் இருப்பு - 23.10 டிஎம்சி
நீர் வரத்து வினாடிக்கு - 294 கனஅடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 879 கன அடி)
நீர் வெளியேற்றம் - 3,000 கனஅடி
பவானி ஆற்றில் குடிநீருக்கு 200 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலுக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.