பவானிசாகர் அணையின் இன்றைய (பிப்.21) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,152 கன அடியாக உள்ளது.

Update: 2022-02-21 03:30 GMT

பவானிசாகர் அணை

பவானிசாகர் அணையின் இன்றைய (21.02.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரப்படி:- 

நீர் மட்டம் - 93.78 அடி 

நீர் இருப்பு - 24.13 டிஎம்சி 

நீர் வரத்து வினாடிக்கு - 1,152 கன அடி (24 மணி நேரத்தில் சராசரி நீர் வரத்து 945 கன அடி)

நீர் வெளியேற்றம் - 3,100 கன‌அடி 

பவானி ஆற்றில் 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும், அரக்கன்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 700 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.

Tags:    

Similar News